இராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி 25.05.2021 - லிருந்து துவக்கம்
கொரோனா நோய்த்தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது . தற்போது அறிவிக்கப்பட்டு தளர்வுகளற்ற ஊரடங்கின்போது மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி , அவரவர் வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் . மருத்துவ மற்றும் …