அதிமுக ஏவி சாரதி பிறந்தநாள்

 ஆற்காடு அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் தொழிலதிபருமான ஏவி சாரதிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் கோவில் சரவணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் உடன் அன்னை அறக்கட்டளை செயலாளர் வெல் பிரபு மாசா பேட்டை பாஸ்கர் சந்திரசேகர் இண்டஸ்ட்ரி உரிமையாளர் சுதாகர் மற்றும் பலர் உள்ளனர்