வேலூர் சத்தூவாச்சாரியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்களா என பொதுமக்களிடம் அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் லக்கானி அவர்கள் கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் மாநகராட்சி ஆணையர் .ந.சங்கரன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மணிவண்ணன், நகர நல அலுவலர் மரு.சித்ரசேனா ஆகியோர் உள்ளனர்.