பொது தேர்தலில் வாக்கு எண்ணும் பயிற்சி
காட்பாடி விஐடி கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தலில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .அ.சண்முகசுந்தரம்., அவர்கள் தலைமையில் ) நடைப்பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்

ஜெ.பார்த்தீபன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.